• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டிசம்பர் 4ல்., 2025 ஹோண்டா அமேஸ் விற்பனைக்கு வெளியாகிறது

by நிவின் கார்த்தி
6 November 2024, 7:13 am
in Car News
0
ShareTweetSend

Next gen Honda amaze teased

சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டிருந்த நான்காம் தலைமுறை 2025 ஹோண்டா அமேஸ் காரருக்கான அறிமுக தேதியை டிசம்பர் 4 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. சில புதுப்பிக்கப்பட்ட வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புறத்திலும் பல்வேறு நவீன வசதிகளுடன், டிசைன் மாற்றங்களையும் கொண்டிருக்கும்.

எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றும் இல்லாமல் தொடர்ந்து அமேஸில் 1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு  90 hp மற்றும் 110Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமாக கிடைக்க உள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனை இந்த முறை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக போட்டியாளர்களான புதிய டிசையர், ஹூண்டாய் ஆரா, டாடா டிகோர் போன்றவற்றை எதிர்கொள்கின்ற அமேஸ் மாடலானது இந்த முறை பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கலாம் எனது பார்க்கப்படுகின்றது குறிப்பாக அடிப்படையான ஆறு ஏர்பேக்குகள், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் டிஜிட்டல் இன்ஃபோடையின்மெண்ட் சிஸ்டம் போன்ற எல்லாம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக முன்புறத்தில் எல்இடி புராஜெக்டர் விளக்கு மற்றும் தேன்கூடு கிரில் அமைப்பு உள்ளிட்டவை சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற சிவிக் காரில் இருந்து பெறப்பட்டது போல அமைந்திருக்கின்றது மற்றபடி பக்கவாட்டு தோற்றம், இன்டீரியர் தொடர்பான எந்த ஒரு டீசரும் தற்பொழுது வெளியாகவில்லை.

விற்பனையில் உள்ள ஹோண்டா அமேஸ் மாடலின் ஆரம்ப விலை ₹7.20 லட்சத்திற்குள் தொடங்கும் நிலையில் புதிய மாடல் அனேகமாக குறைந்த விலை வேரியண்ட் விற்பனைக்கு வருமா அல்லது தொடர்ந்து கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுமா என்பதனை டிசம்பர் 4ஆம் தேதி அறிந்து கொள்ளலாம்.

Tags: Honda Amaze
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version