• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

by நிவின் கார்த்தி
25 May 2024, 10:33 am
in Car News
0
ShareTweetSend

bmw 2 series shadow edition

இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 220i M ஸ்போர்ட் வேரியண்டின் அடிப்படையில் 2 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டதாகவும், இன்டிரியரில் சிறிய மேம்பாடுகளை பெற்ற சாதாரன மாடலை விட ரூ.3 லட்சம் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அல்பைன் வெள்ளை, ஸ்கை கிரேப்பர் கிரே என இரு நிறங்களை பெற்றுள்ள இந்த காரில் 2.0-லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 179hp மற்றும் 280Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பெற்றுள்ளது.  7.1 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

கருமை நிறத்தினை பெற்றுள்ள பிஎம்டபிள்யூ கிட்னி கிரிலுடன் அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எம் லைட்ஸ் ஷேடோ லைன் உள்ளிட்டவற்றை பெற்றுள்ள இந்த காரின் இன்டிரியரில் ஒளிரும் வகையிலான பெர்லின் டிரிம் கொண்ட கருப்பு மற்றும் ஆயிஸ்டெர் அலங்காரம். கார்பன் கியர் செலக்டர் பெற்றுள்ளது. சைகை கட்டுப்பாட்டுடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஆகியவை உள்ளன.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஷேடோ எடிஷனை ரூ.46.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Tags: BMWBMW 2 Series Gran Coupe
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version