• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

க்ரெட்டா எலெக்ட்ரிக் டீசரை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா.!

by MR.Durai
1 January 2025, 1:34 pm
in Car News
0
ShareTweetSend
க்ரெட்டா எலெக்ட்ரிக் டீசர்
ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் டீசர்

ஜனவரி 17 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் இந்தியாவின் பிரபலமான க்ரெட்டா அடிப்பட்டையிலான எலெக்ட்ரிக் காருக்கான முதல் டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக க்ரெட்டா இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலாக மாதந்தோறும் 12,000க்கு கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவது குறிப்பிடதக்கதாகும். சமீபத்தில் இந்நிறுவனம் உள்நாட்டிலே பேட்டரி செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து பெற உள்ளதை உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே வெளிவந்த சில தகவல்களின் மூலம் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரில் 45 kWh மற்றும் 60 kWh பேட்டரி பேக் என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற இந்த காரின் ரேஞ்ச் 300 கிமீ முதல் 550 கிமீ வெளிப்படுத்தலாம்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முன்னோடியாக உள்ள டாடா மோட்டார்சின் கர்வ் இவி, எம்ஜி இசட்எஸ் இவி, விண்ட்சர் இவி உள்ளிட்ட மாடல்களுடன் மாருதியின் முதல் எலெக்ட்ரி்க் இவிட்டாரா ஆகியவற்றுடன் மஹிந்திராவின் BE 6 ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் க்ரெட்டா எலெக்ட்ரிக் ரூ.17 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

Tags: Hyundai CretaHyundai Creta EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version