Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 9.99 லட்சத்தில் ஹூண்டாய் வெனியூ டர்போ வேரியண்ட் அறிமுகமானது

by MR.Durai
5 March 2024, 4:37 pm
in Car News
0
ShareTweetSend

hyundai venue turbo launched

குறைந்த விலையில் டர்போ மாடல் போட்டியாளர்களை எதிர்கொள்ள வந்துள்ள ஹூண்டாய் வெனியூ ‘Executive வேரியண்டின் விலை ரூ.9.99 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

120 hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ள வென்யூ எக்ஸிகியூட்டிவ்  வெளிப்புறத்தில், 215/60 R16 டயருடன் 16-இன்ச் டூயல் நிறத்தை பெற்றுள்ள சக்கரங்கள், முன் கிரில்லில் கருமை நிற குரோம் மற்றும் டெயில்கேட் மற்றும் ரூஃப் ரெயில்களில் ‘எக்ஸிகியூட்டிவ்’ பேட்ஜ் ஆனது பெற்றுள்ளது.

60:40 ஸ்பிலிட்-ஃபோல்டிங் பின்புற இருக்கைகள், 8.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை சிஸ்டத்துடன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட் மற்றும் பின்புற வைப்பர் உள்ளன.

120 PS பவரை வெளிப்படுத்துகின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது
172 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

இந்த மாடலில் 6 ஏர்பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைன்டர், டயர் பிரெஷர் மானிட்டர், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ரியர்வியூ மிரர், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

ஹூண்டாய் வென்யூ எக்ஸிகியூட்டிவ் மற்றும் S(O) டர்போ வகைகளின் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ. 11.86 லட்சம் வரை கிடைக்கின்றது.

Related Motor News

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

வெனியூ காரில் ADAS சார்ந்த பாதுகாப்பினை உறுதி செய்த ஹூண்டாய்

ஹூண்டாய் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்துடன் முன்பதிவு துவங்கியது

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

Tags: HyundaiHyundai Venue
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

நிசானின் புதிய கைட் எஸ்யூவி இந்தியா வருமா..?

நிசானின் புதிய கைட் எஸ்யூவி இந்தியா வருமா..?

543 கிமீ ரேஞ்ச்., மாருதி சுசூகியின் e Vitara எஸ்யூவி வெளியானது

543 கிமீ ரேஞ்ச்., மாருதி சுசூகியின் e Vitara எஸ்யூவி வெளியானது

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ்

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா

டிசம்பர் 2-ல் மாருதி சுசூகி e Vitara எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியாகிறது.!

BNCAP-ல் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் பெற்ற ஹோண்டா அமேஸ்.!

மஹிந்திரா BE 6 Formula E காரின் வேரியண்ட் வாரியான முக்கிய சிறப்புகள்

7 இருக்கை மஹிந்திரா XEV 9S காரில் எந்த வேரியண்ட்டை வாங்குவது சிறந்தது.!

ரூ.19.95 லட்சம் ஆரம்ப விலையில் XEV 9s எலக்ட்ரிக் எஸ்யூவி வெளியிட்ட மஹிந்திரா

ரூ.23.69 லட்சத்தில் மஹிந்திராவின் BE6 Formula E ஸ்பெஷல் எடிசன் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan