மாருதி சுசூகியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி நடுத்தர பிரிவில் மிக கடுமையான போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் ரூ.10.50 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடுத்தர எஸ்யூவி சந்தையில் உள்ள கிராண்ட் விட்டாரா பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வந்துள்ள விக்டோரிஸ் மாடல் பிரெஸ்ஸா மற்றும் கிராண்டா விட்டாரவுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டு, இந்தியாவில் முதல்முறையாக LEVEL-2 ADAS பெற்ற மாருதி சுசுகி கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.
Maruti Suzuki Victoris Price list
Maruti Victoris 1.5 MT LXi: Rs. 10.50 lakh
Maruti Victoris 1.5 MT VXi: Rs. 11.80 lakh
Maruti Victoris 1.5 MT ZXi: Rs. 13.57 lakh
Maruti Victoris 1.5 MT ZXi (O): Rs. 14.80 lakh
Maruti Victoris 1.5 MT ZXi+: Rs. 15.24 lakh
Maruti Victoris 1.5 AT VXi: Rs. 13.36 lakh
Maruti Victoris 1.5 AT ZXi: Rs. 15.13 lakh
Maruti Victoris 1.5 AT ZXi (O): Rs. 15.64 lakh
Maruti Victoris 1.5 AT ZXi+: Rs. 17.19 lakh
Maruti Victoris 1.5 MT ZXi+(O): Rs. 15.82 lakh
Maruti Victoris 1.5 AT ZXi+(O): Rs. 17.77 lakh
AllGrip AWD
Maruti Victoris 1.5 AT ZXi+ AllGrip: Rs. 18.64 lakh
Maruti Victoris 1.5 AT ZXi+ (O) AllGrip: Rs. 19.22 lakh
CNG
Maruti Victoris 1.5 MT LXi CNG: Rs. 11.50 lakh
Maruti Victoris 1.5 MT VXi CNG: Rs. 12.80 lakh
Maruti Victoris 1.5 MT ZXi CNG: Rs. 14.57 lakh
Strong-hybrid:
Maruti Victoris 1.5 e-CVT VXi: Rs. 16.38 lakh
Maruti Victoris 1.5 e-CVT ZXi: Rs. 17.80 lakh
Maruti Victoris 1.5 e-CVT ZXi (O): Rs. 18.39 lakh
Maruti Victoris 1.5 e-CVT ZXi+: Rs. 19.47 lakh
Maruti Victoris 1.5 e-CVT ZXi+ (O): Rs. 19.99 lakh
பெட்ரோல், சிஎன்ஜி, மிக வலுவான ஹைபிரிட் என மூன்று ஆப்ஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கிடைக்கின்றது.
1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 103hp மற்றும் 136.8Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2WD மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இரண்டும் கிடைக்கின்றன, அதே நேரத்தில் 4WD மாடலில் ஆட்டோமேட்டிக் மட்டும் உள்ளது.
Engine Specifications | K-Series 1.5L Dual Jet Dual VVT Engine | Strong Hybrid |
---|---|---|
Displacement | 1462cc | 1490cc |
Max Power | 75.8kW (103.06PS) @ 6000rpm | 68kW (92.45PS) @ 5500rpm |
Max Torque | 139Nm @ 4300rpm | 122Nm @ 3800-4800rpm |
Fuel Efficiency | 21.18 km/l (MT) 21.06 km/l (AT) 19.07 km/l (ALLGRIP AT) 27.02 km/kg (MT S-CNG) |
28.65 (eCVT) |
Fuel Tank Capacity | Petrol – 45 L CNG – 55 L |
|
Suspension | Front: Mac Pherson Strut & Coil Spring Rear: Torsion Beam Type & Coil Spring |
மாருதி விக்டோரிஸ் மைலேஜ் விபரம் பெட்ரோல் மேனுவல் 21.18 km/l (MT), ஆட்டோமேட்டிக் 21.06 km/l (AT) , ஆல் வீல் டிரைவ் 19.07 km/l (ALLGRIP AT) மற்றும் மேனுவல் சிஎன்ஜி 27.02 km/kg (MT S-CNG) இறுதியாக eCVT (Strong Hybrid) 28.65Km/l ஆகும்.