• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஸ்கோடா ஸ்லாவியா செடானின் என்ஜின் விபரம்

by MR.Durai
27 October 2021, 6:04 pm
in Car News
0
ShareTweetSend

92b1d skoda slavia camouflaged

வரும் நவம்பர் 2021-ல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ரேபிட் செடானுக்கு மாற்றான புதிய ஸ்கோடா ஸ்லாவியா காரின் நுட்ப விபரங்கள் மற்றும் என்ஜின் தொடர்பான அனைத்து விபரங்களையும் அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 புராஜெக்ட் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள MQB-A0-IN பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டுள்ள ஸ்கோடா ஸ்லாவியாவில் இரண்டு டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற உள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா என்ஜின் விபரம்

என்ஜின் விவரங்களைப் பொறுத்தவரை, குஷாக் காரில் உள்ளதை பகிர்ந்து கொள்ளும் ஸ்லாவியா காரில் 1.0-லிட்டர் TSI மூன்று சிலிண்டர் என்ஜின் மற்றும் 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் TSI பெறுவதுடன் இரண்டும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மாடலாகும். 1.0 லிட்டர் என்ஜின் 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க்கை வழங்கும், இதில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, 1.5 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக 148 bhp மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் இணைக்கப்பட்டுள்ளது.

Skoda Slavia 1.0-litre TSI 3-cylinder 1.5-litre TSI 4-cylinder
Displacement 999 cc 1495 cc
Max Power 113 bhp 148 bhp
Max Torque 175 Nm 250 Nm
Transmission 6-Speed MT / 6-Speed AT 6-Speed MT / 7-Speed DSG

 

புதிய ஸ்கோடா ஸ்லாவியாவின் மொத்த நீளம் 4,541 மிமீ, அகலம் 1,752 மிமீ மற்றும் 1,487 மிமீ உயரம் கொண்டது. மேலும் 2,651 மிமீ வீல்பேஸுடன் வருகிறது.

முன் சக்கர டிரைவ் பெற்றுள்ள ஸ்லாவியா, மோதலின் போது அதன் பயணிகளை காயப்படுத்தாமல் இருக்க 6 ஏர்பேக்குகள் உட்பட ஏக்டிவ் மற்றும் பாசிவ் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.

Tags: Skoda Slavia
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version