Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சிவிடி கியர்பாக்சில் நிசானின் மேக்னைட் கெஸா எடிசன் அறிமுகம்

by MR.Durai
23 May 2024, 10:29 pm
in Car News
0
ShareTweetSend

nissan magnite geza

நிசான் இந்தியா விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலான மேக்னைட் எஸ்யூவி காரில் கூடுதலாக சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்டிலும் கெஸா எடிசன் விற்பனைக்கு ரூ.9.84 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மே மாதம் வெளியிடப்பட்ட கெஸா எடிசன் எஸ்யூவி மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றிருந்த நிலையில், தற்பொழுது சிவிடி மாடலும் வெளியாகியுள்ளது.

100 hp பவரை 5,000rpmலும் மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm சுழற்சியில் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சாதாரன 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

nissan magnite geza edition interior 1

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஜேபிஎல் ஒலி அமைப்பு, பாதை வழிகாட்டுதல்களுடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா, ஆப் அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன் ஆம்பியன்ட் விளக்குகள், சுறா துடுப்பு வகையிலான அமைப்பினை பெற்றிருக்கின்றது.

தற்பொழுது 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11.27 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை அமைந்துள்ளது.

nissan magnite geza edition

Related Motor News

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

நிசானின் அடுத்த அதிரடி! புதிய 7-சீட்டர் கார் டிசம்பர் 18-ல் அறிமுகம்

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா

ஜிஎஸ்டி குறைப்பு.., ரூ.1 லட்சம் வரை நிசான் மேக்னைட் விலை குறைப்பு

மேக்னைட்டிற்கு 10 ஆண்டுகால வாரண்டியை வழங்கும் நிசான்

Tags: NissanNissan Magnite
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan