Car News

தமிழில் கார் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட அனைத்து எஸ்யூவி மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New cars, Electric car news, price, review, specification, offers, photos and read all upcoming car and SUV launch details in Tamil

ரூ.35.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ஆரம்பநிலை எஸ்யூவி பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் பிஎஸ்6 ஆதரவினை பெற்ற 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது....

புதிய ஹோண்டா WR-V ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகம்

ஹோண்டா நிறுவனத்தின் புதிய WR-V ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிராஸ்ஓவர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அடுத்த மாதம் அல்லது இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. முந்தைய மாடலைவிட...

பிஎஸ்6 ஃபோக்ஸ்வாகன் போலோ, வென்ட்டோ விற்பனைக்கு வெளியானது

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பிஎஸ்6 என்ஜின் பெற்ற போலோ மற்றும் வென்ட்டோ என இரு கார்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  இப்போது 110 PS பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர்...

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா லீடர்ஷிப் எடிசன் விற்பனைக்கு வெளியானது

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்த இன்னோவா கார் வெளியுடப்பட்ட 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு சிறப்பு லீடர்ஷிப் எடிசனை இன்னோவா கிரிஸ்டா காரில்...

விரைவில்., மாருதி சுசுகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் பிரசித்தி பெற்ற செடான் ரக மாடலான மாருதி டிசையர் காரின் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ளது. விற்பனையில் உள்ள மாடலை...

லட்சங்களில் சலுகைகளை வாரி கொடுக்கும் கார் தயாரிப்பாளர்கள்.. பிஎஸ்4

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் ஆயிரங்களில் துவங்கி அதிகபட்சமாக ரூ.31 லட்சம் வரை சலுகைகளை உயர்...

Page 261 of 506 1 … 260 261 262 … 506