ரூ.3.45 கோடி விலையில் லம்போர்கினி ஹுராகேன் RWD ஸ்பைடர் ஸ்போர்டிவ் கார் விற்பனைக்கு வந்தது. புதிய ஹூராகேன் ரியர் வீல் டிரைவ் மாடலில் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்களை...
ஃபோர்டு எண்டேவர் டைட்டானியம் வேரியன்டில் SNYC3 மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய வாடிக்கையாளர்களுக்கும் SNYC3 மேம்பாட்டினை பெற்றுக் கொள்ளலாம். எண்டேவர் டைட்டானியம் எண்டேவர் டாப் வேரியன்டில் இடம்பெற்றுள்ள ஃபோர்டு SNYC2 மென்பொருள் மேம்படுத்தப்பட்டு SNYC3 கொடுக்கப்பட்டுள்ளது....
ரூ. 6.37 லட்சம் விலையில் மஹிந்திராவின் கேயூவி100 மைக்ரோ எஸ்யூவி மாடலின் அனிவெர்ஸரி எடிசன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. கேயூவி100 அனிவெர்ஸரி பதிப்பில் இரு வண்ண கலவையில் கிடைக்கும். கேயூவி100...
மாருதி சுசூகி டிசையர் செடான் காரில் கூடுதல் வசதிகளை பெற்ற சிறப்பு வரையறுக்கப்பட்ட மாருதி டிசையர் ஆல்யூர் பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை....
மாருதி வேகன் ஆர் காரில் கூடுதலாக உயர் ரக வேரியன்ட் மாடலாக புதிய வேகன் ஆர் VXi+ ரூ. 4.70 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல்...
வருகின்ற 2017 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மாடல் கிராண்ட் ஐ10 ப்ரைம்...