Car News

தமிழில் கார் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட அனைத்து எஸ்யூவி மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New cars, Electric car news, price, review, specification, offers, photos and read all upcoming car and SUV launch details in Tamil

நாளை சுஸூகி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

வரும் ஜனவரி 13ந் தேதி மாருதி சுஸூகி இக்னிஸ் காம்பேக்ட் ரக மினி எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இக்னிஸ் இளை...

மாருதி இக்னிஸ் வேரியன்ட்கள் – முழுவிபரம்

ஜனவரி 13ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள மாருதி இக்னிஸ் காரின் வேரியன்ட் மற்றும் இடம்பெற்றுள்ள வசதிகள் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம். இக்னிஸ் காரின் விலை ரூ5.50 லட்சத்தில் தொடங்கலாம்....

புதிய செடான் கார்கள் – 2017

இந்திய சந்தையில் 2017ல் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார் மாடல்களில் செடான் ரகத்தில் வரவுள்ள புது மாடல்களை செடான் கார்கள் 2017 தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். ஹேட்ச்பேக்...

புதிய க்ராஸ்ஒவர் கார்கள் 2017

2017 ஆம் ஆண்டில் இந்திய சந்தைக்கு வரவுள்ள கார்களின் வரிசையில் தொடக்கநிலை க்ராஸ்ஒவர் கார்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களின் டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையிலே...

மாருதி பலேனோ & எஸ் க்ராஸ் கார்களில் ISOFIX இருக்கைகள்

பிரசத்தி பெற்ற மாருதி பலேனோ மற்றும் மாருதி எஸ் க்ராஸ் கார்களில் ISOFIX மொவுன்ட்ஸ் பாதுகாப்பு அம்சத்தை கொண்ட இருக்கைள் சேர்க்கப்பட்டுள்ளது. பலேனோ , எஸ்-க்ராஸ் விலையில்...

2017ல் வரவிருக்கும் புதிய கார்கள் – ஹேட்ச்பேக்

வருகின்ற 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் ரக மாடல்களை பற்றி புதிய கார்கள் - 2017 பிரிவில் தெரிந்து கொள்ளலாம். முதன்முறை கார் வாங்க...

Page 425 of 506 1 424 425 426 506