Car News

தமிழில் கார் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட அனைத்து எஸ்யூவி மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New cars, Electric car news, price, review, specification, offers, photos and read all upcoming car and SUV launch details in Tamil

போர்ஷே மசான் எஸ்யூவி 2 லிட்டர் பெட்ரோல் அறிமுகம்

போர்ஷே மசான் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் ரூ.76.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலுடன் நேர்த்தியான மாடலாக மசான்...

போக்ஸ்வேகன் வென்ட்டோ டீசல் இன்ஜின் மேம்பாடு

போக்ஸ்வேகன் வென்ட்டோ டீசல் செடான் காரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மேம்படுத்தப்பட்டு விலையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதலாக புதிய சில்க் புளூ...

போக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் போக்ஸ்வேகன் நிறுவனம் போலோ ஆல்ஸ்டார் காரினை ரூ.7.51 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சாதரன போலோ காரின் ஹைலைன் ட்ரீம் வேரியன்டை அடிப்படையாக கொண்டதாகும். சமீபத்தில்...

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ. 18.99 லட்சம் தொடக்க விலையில் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. டூஸான் எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என...

ரூ.4.25 லட்சம் விலையில் ரெனோ க்விட் ஏஎம்டி விற்பனைக்கு வந்தது

பிரபலமான தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார் மாடலான ரெனோ க்விட் 1.0 லிட்டர் எஞ்சின் மாடலில் க்விட் ஏஎம்டி ரூ.4.25 லட்சம் விலையில் ஒற்றை வேரியன்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது....

மெர்சிடஸ் சி கிளாஸ் , எஸ் கிளாஸ் கேப்ரியோ விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சி கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் கேப்ரியோ மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சி கிளாஸ் விலை ரூ. 60 லட்சம் மற்றும் எஸ்...

Page 429 of 506 1 428 429 430 506