மஹிந்திரா XUV500 காரில் கூடுதல் வசதி அறிமுகம்
மிகவும் ஸ்டைலிஸான மஹிந்திரா XUV500 எஸ்யூவி காரின் W4 பேஸ் வேரியண்டில் 6 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தினை புதிதாக இணைத்துள்ளது. XUV500 காரின் தொடக்கநிலை வேரியண்ட் வாங்குபவர்களுக்கு… மஹிந்திரா XUV500 காரில் கூடுதல் வசதி அறிமுகம்