மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார் ரூ.7,13 லட்சத்திலான தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மஹிந்திரா டியூவி300 மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனிலும் வந்துள்ளது.மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிசவாலான விலையுடன்...
ஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ. 5.23 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. போலோ காரில் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.ஃபோக்ஸ்வேகன் போலோபுதிய போலோ...
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கார்களில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்களின் மைலேஜ் விபரம் மற்றும் விலை விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அதிக மைலேஜ்...
ஹோண்டா அமேஸ் மற்றும் மொபிலியோ கார்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பு விற்பனைக்கு வந்துள்ளது. அமேஸ் மற்றும் மொபிலியோ காரின் உட்புறத்தில் மட்டும் சில கூடுதல்...
ஆடி A3 காரில் புதிய A3 40 TFSI பிரிமியம் வேரியண்ட் ரூ. 25.50 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடி A3 40 TFSI பிரிமியம்...
மெர்சிடிஸ் AMG C63 S காரின் பெர்ஃபாமென்ஸ் மாடல் ரூ.1.30 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சி கிளாஸ் செடான் காரை மெர்சிடிஸ் ஏஎம்ஜி C63 S மாடலாக வந்துள்ளது.மெர்சிடிஸ்...