Car News

தமிழில் கார் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட அனைத்து எஸ்யூவி மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New cars, Electric car news, price, review, specification, offers, photos and read all upcoming car and SUV launch details in Tamil

மெர்சிடிஸ் AMG C63 S விற்பனைக்கு வந்தது

மெர்சிடிஸ் AMG C63 S காரின் பெர்ஃபாமென்ஸ் மாடல் ரூ.1.30 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சி கிளாஸ் செடான் காரை மெர்சிடிஸ் ஏஎம்ஜி C63 S மாடலாக வந்துள்ளது.மெர்சிடிஸ்...

ஸ்கோடா ரேபிட் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு வந்தது

ஸ்கோடா ரேபிட் காரின் ஆனிவர்சரி சிறப்பு பதிப்பில் கூடுதல் வசதிகளை பெற்று விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்கோடா ரேபிட் காரில் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது.ஸ்கோடா ரேபிட்ரேபிட்...

ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் பதிப்பு விற்பனைக்கு வந்தது

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு விதமான வேரியண்டில் ரெனால்ட் டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர்  எடிசன் கிடைக்கும்.ரெனோ டஸ்ட்டர்டஸ்ட்டர் சிறப்பு...

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி கார் ரூ.41.6 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஃப்ரிலேண்டர் எஸ்யூவி காருக்கு மாற்றாக டிஸ்கவரி ஸ்போர்ட் வந்துள்ளது.லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்...

மாருதி சுசூகி சியாஸ் ஹைபிரிட் விற்பனைக்கு வந்தது

மாருதி சுசூகி சியாஸ் SHVS டீசல் ஹைபிரிட் மாடல் ரூ.9.92 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி சியாஸ் டீசல் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்...

ஹூண்டாய் ஐ20 , ஐ20 ஆக்டிவ் கார்களில் புதிய டாப் வேரியண்ட்

ஹூண்டாய் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் கார்களில் புதிய தொடுதிரை அமைப்பினை பெற்று கூடுதலான வசதிகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் என இரண்டில் புதிய டாப்...

Page 462 of 506 1 … 461 462 463 … 506