2024 டாடா மோட்டார்சின் டார்க் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டார்க் எடிசன் எனப்படுகின்ற சிறப்பு மாடல் மூலம் நெக்ஸான், நெக்ஸான்.இவி, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய நான்கும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. சாதரண மாடலை… 2024 டாடா மோட்டார்சின் டார்க் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது