இந்தியாவில் 10 விதமான மாறுபாட்டில் பெட்ரோல், இருவிதமான டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைத்து வருகின்ற பிரசத்தி பெற்ற டஸ்ட்டர் காரின் பெரும்பாலான உதிரிபாகங்கள், தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கப்பட்டுள்ளதால் விலை குறைவு சாத்தியமாகி உள்ளதாக ரெனால்ட் குறிப்பிட்டுள்ளது.
ரெனால்ட் டஸ்ட்டர் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் அதிகபட்சமாக 106 hp மற்றும் 142NM டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் முதன்முறையாக எக்ஸ்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
102.6 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 85 PS மற்றும் 105 PS என இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் K9K 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
Variant (Prices) | MY 17 range (INR)* | MY 18 range effective March 1st (INR)* | Customer Savings (INR)* |
RXE Petrol | 8,50,925 | 7,95,000 | 55,925 |
RXL Petrol | 9,30,816 | 8,79,000 | 51,816 |
RXS CVT Petrol | 10,24,746 | 9,95,000 | 29,746 |
Std 85 PS Diesel | 9,45,663 | 8,95,000 | 50,663 |
RXE 85 PS Diesel | 9,65,560 | 9,09,000 | 56,560 |
RXS 85 PS Diesel | 10,74,034 | 9,95,000 | 79,034 |
RXZ 85 PS Diesel | 11,65,237 | 10,89,000 | 76,237 |
RXZ 110 PS Diesel | 12,49,976 | 11,79,000 | 70,976 |
RXZ 110 PS AMT Diesel | 13,09,970 | 12,33,000 | 76,970 |
RXZ 110 PS AWD Diesel | 13,79,761 | 12,79,000 | 1,00,761 |
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…