• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரெனோ டஸ்ட்டர் டர்போ பெட்ரோல் அறிமுக விபரம்

by MR.Durai
9 August 2020, 8:08 am
in Car News
0
ShareTweetSend

ஆட்டோ எக்ஸ்போ 2020

ரெனோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மாடல்களில் ஒன்றான டஸ்ட்டர் எஸ்யூவி காரில் கூடுதலாக 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற பிஎஸ்6 இன்ஜின் பெற்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 106 ஹெச்பி பவர் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக வரவுள்ள பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 156 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் பல்வேறு நாடுகளில் ரெனால்ட் மற்றும் நிசான் கார்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

டஸ்ட்டர் டாப் வேரியண்ட் RXZ-ல் 17 அங்குல அலாய் வீல், எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப், ரிமோட் வழியாக கேபின் ப்ரீ-கூலிங் ஃபங்க்ஷன் மற்றும் ஆட்டோ ஏசி கட்டுப்பாட்டும் அடங்கும். இது க்ரூஸ் கட்டுப்பாடு, ஏபிஎஸ் உடன் இரட்டை முன் ஏர்பேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவற்றை பெற உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், உள்ளிட்ட மாடல்களுடன் நிசான் கிக்ஸ் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்ற டஸ்ட்டர் எஸ்யூவி கடும் சவாலினை ஏற்படுத்தும்.

Tags: renault duster
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version