• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.9 லட்சத்தில் வரவுள்ள ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம்

by MR.Durai
28 February 2024, 7:36 am
in Car News
0
ShareTweetSend

skoda-compact-suv-india

வரும் மார்ச் 2025-ல் விற்பனைக்கு வெளியாக உள்ள ஸ்கோடா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி காரை பற்றி முக்கிய தகவல்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

9 லட்சத்திற்கும் குறைவான விலையில் தொடங்க உள்ள இந்த காரானது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் அமைந்திருக்கும்

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த மாடாலானது இந்திய சந்தையில் கிடைக்கின்ற மிகக் கடுமையான போட்டியாளர்களான  டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்களை எதி ர்கொள்வதுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 300, மாருதி சுசூகி பிரெஸ்ஸா ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

115hp பவரை வழங்குகின்ற 1.0 லிட்டர் பெட்ரோல் டர்போ என்ஜின் 170 Nm டார்க் பெற வாய்ப்புள்ளது. 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ் எனது பெறலாம்.

இந்த எஸ்யூவி காருக்கான பெயர் அனேகமாக Kwiq, Kymaq, Kylaq, Kariq, மற்றும் Kyroq ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

Tags: Skoda
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version