• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

₹ 9.49 லட்சத்தில் அல்ட்ரோஸ் ரேசரை வெளியிட்டட டாடா

by நிவின் கார்த்தி
7 June 2024, 2:02 pm
in Car News
0
ShareTweetSend

tata altroz racer

மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலாக டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள அல்ட்ரோஸ் ரேசர் காரின் விலை ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் R1, R2 மற்றும் R3 என மூன்று விதமான வேரியண்ட்டை கொண்டுள்ளது.

முந்தைய  i-Turbo வேரியண்டுகளுக்கு மாற்றாக வந்துள்ள ரேசர் காரில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 120 hp மற்றும் 170Nm டார்க்கை வழங்கும் நிலையில், 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றதாக அமைந்துள்ளது.

அல்ட்ரோஸின் ரேசரில் ஆரஞ்ச், அவெனியூ வெள்ளை மற்றும் ப்யூர் கிரே என மூன்று விதமான நிறங்களை பெற்று 16 அங்குல அலாய் வீல், ஸ்போர்ட்டிவ் பாடி கிராபிக்ஸ் ஆனது பானெட் மற்றும் கூரைக்கு கருமை ந்நிறம் வ்வழங்கப்பட்டு வெள்ளை நிற ரேசிங் ஸ்டிரிப், முன் ஃபெண்டர்களில் ‘ரேசர்’ பேட்ஜி உடன் 6 ஏர்பேக்குகளுடன் வந்துள்ளது.

இன்டிரியர் அம்சங்களில் 10.25-இன்ச் தொடுதிரை, புதிய 7.0-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் சில ஸ்டைலிங் மேம்பாடுகளுடன் மேம்பட்ட ரேசர் பேட்ஜிங் கொண்டதாக அமைந்துள்ளது.

டாப் வேரியண்டில் 360 டிகிரி கோண கேமரா, டாடாவின் iRA- கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகள், முன்பக்க இரு இருக்கையிலும் காற்றோட்டமான வசதி மற்றும் காற்று சுத்திகரிப்பு வசதிகளும் உள்ளது.

  • Altroz Racer R1 – ₹ 9.49 லட்சம்
  • Altroz Racer R1 – ₹ 10.49 லட்சம்
  • Altroz Racer R3 – ₹ 10.99 லட்சம்

இந்த மாடலுக்கு நேரடியான போட்டியை ஹூண்டாய் ஐ20 N-லைன் ஏற்படுத்துகின்றது.

Tags: TataTata AltrozTata Altroz Racer
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version