• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டாடாவின் எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே.. Curvv.ev டீசர் வெளியானது

by MR.Durai
6 July 2024, 3:26 pm
in Car News
0
ShareTweetSend

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள புதிய டீசரின் மூலம் Curvv.ev எஸ்யூவி கூபே மாடலுக்கான அறிமுகத்தை உறுதி செய்துள்ளதால் விற்பனைக்கு இந்த மாத  இறுதி அல்லது அடுத்த மாத துவக்க வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

கர்வ் எஸ்யூவி காரில் எலக்ட்ரிக் மட்டுமல்லாமல் ICE மாடலும் விற்பனைக்கு வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு கான்செப்ட்மாடல் காட்சிக்கு வந்த நிலையில் தற்பொழுது முதன்முறையாக எலக்ட்ரிக் காரின் டீசர் வெளியிட்டுள்ளது.

tata curvv suv front

பஞ்ச்.இவி காரினை தொடர்ந்து புதிதாக டாடா மோட்டார்சின்  Acti-EV பிளாட்ஃபாரத்தின் அடிப்பபடையில் தயாரிக்கப்படுகின்றதால் 40 முதல் 60 kWh வரையிலான பிரிவில் இரண்டு மாறுபட்ட பேட்டரி ஆப்ஷனை கொண்டிருக்க உள்ள இந்த மாடலின் ரேஞ்ச் 450 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்று 2WD & 4WD  என இரு ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற எம்ஜி ZS EV, உட்பட வரவிருக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா.இவி,  மாருதி eVX மற்றும்  மஹிந்திரா XUV e.8 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள டாடா கர்வ்.ev விலை ரூ.18 முதல் ரூ.19 லட்சத்தில் துவங்கலாம்.

முதற்கட்டமாக எலக்ட்ரிக் மாடலும் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் ICE கர்வ் மாடலும் சந்தைக்கு வரவுள்ளது.

Tags: TataTata curvvTata Curvv.ev
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version