• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

செப்டம்பர் 9.., டாடா நெக்ஸான்.ev முன்பதிவு துவக்கம்

by MR.Durai
6 September 2023, 8:44 pm
in Car News
0
ShareTweetSend

tata nexon.ev teaser

வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான்.ev எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதியும், விற்பனைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்படலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற எலக்ட்ரிக எஸ்யூவி என்ற பெருமையுடன் விளங்கும் நெக்ஸான் மாடல், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான் ICE அடிப்படையில் நெக்ஸான்.இவி டிசைன் அம்சங்களை சில மாறுதல்களை பெற்றிருக்கும்.

Tata Nexon.ev Bookings

விற்பனையில் உள்ள நெக்ஸான் எலக்ட்ரிக் காரில் தற்போது உள்ள பேட்டரி தொடர்ந்து பெற்றிருக்கலாம். ஆனால் தற்பொழுது உள்ள மாடலை சற்று கூடுதல் ரேஞ்சு வெளிப்படுத்தலாம்.

நெக்ஸான்.இவி மாடலில் LR (Long Range) வேரியண்டுகளில் காரின் பவர் 141bhp மற்றும் 250Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 453 கிமீ பயணிக்கலாம்.

Medium Range (MR) வேரியண்டில் 30.2 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 254 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 312 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், வரவுள்ள 2023 டாடா நெக்ஸான்.இவி ரேஞ்சு சற்று கூடுதலாக வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விபரங்கள் நாளை இரவு வெளிவரக்கூடும்.

Tags: Tata Nexon EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version