Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ஃபார்ச்சூனர் லீடர் எடிசனை வெளியிட்ட டொயோட்டா

by Automobile Tamilan Team
8 October 2025, 9:00 pm
in Car News
0
ShareTweetSend

2025 Fortuner Leader Edition

டொயோட்டா இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஃபார்ச்சூனர் எஸ்யூவி அடிப்படையில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களுடன் கூடிய லீடர் எடிசனை பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது டீலர்கள் மூலம் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் லீடர் எடிசனின் விலை டீலர்களை பொறுத்து மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Toyota Fortuner Leader Edition

ஃபார்ச்சூனர் லீடர் பதிப்பில் கருப்பு கூரையுடன்  ஆட்டிட்யூட் பிளாக், பேர்ல் ஒயிட், சில்வர் மெட்டாலிக் மற்றும் சூப்பர் ஒயிட் எ நான்கு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது – முன்புறத்தில்,  மேலே ‘FORTUNER’ எழுத்துக்களுடன் கூடிய புதிய கிரில்லைப் பெறுகிறது. இந்த புதிய கிரிலில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு க்ரோம் பூச்சூ கீழே உள்ளது.

18 அங்குல அலாய் வீலை பெற்று ஸ்கிட் பிளேட் மற்றும் இருபக்க பம்பரிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்டீரியரில் கருப்பு மற்றும் மரூன் நிறத்திலான இருக்கைகள், ஒளிரும் வகையிலான ஸ்கஃப் பிளேட்டுடன் தானியங்கி  முறையில் மடிக்கும் வெளிப்புற பின்புறக் காட்சி கண்ணாடிகள் (ORVM), மற்றும் டயர்-அழுத்த கண்காணிப்பு அமைப்பு (TPMS) உள்ளது.

4×2 டிரைவ்  2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக  204hp மற்றும் Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இருவிதமாக கிடைக்கின்றது.

Related Motor News

ஜிஎஸ்டி 2.0 பலன்கள்., ரூ.3.49 லட்சம் வரை விலை குறையும் டொயோட்டா கார்கள்

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

டொயோட்டா ஃபார்ச்சூனர், லெஜெண்டர் நியோ டிரைவ் 48V விற்பனைக்கு வெளியானது.!

இந்தியாவில் 3 லட்சம் விற்பனை இலக்கை கடந்த டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4×4 MT விற்பனைக்கு வெளியானது

கூடுதலாக 5 % மைலேஜ் தரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் 48V அறிமுகம்

Tags: Toyota Fortuner
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new nissan tekton suv

நிசானின் புதிய எஸ்யூவிக்கு Tekton என பெயர் சூட்டப்பட்டுள்ளது

வெனியூ எஸ்யூவி

நவம்பர் 4ல்., ஹூண்டாயின் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்னர் கசிந்தது

2025 மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.7.99 லட்சத்தில் 2025 மஹிந்திரா பொலிரோ அறிமுகமானது

Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட்

நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

ரூ.8.29 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோயன் ஏர்கிராஸ் X விற்பனைக்கு வெளியானது

Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம்

பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan