Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இன்னோவா க்ரீஸ்ட்டா பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
8 August 2016, 8:16 pm
in Car News
0
ShareTweetSend

ரூ.13.94 லட்சத்தில் டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா பெட்ரோல் மாடல் 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  க்ரீஸ்ட்டா பெட்ரோல் மாடலில் ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் மெனுவல் கியர்பாக்சிலும் வெளிவந்துள்ளது.

166 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் டார்க் 245Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். Gx, Vx மற்றும் Zx  என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். 6 விதமான வகைகளில் பெட்ரோல் விலை ரூ.13.94 லட்சம் முதல் ரூ. 19.86 லட்சம் விலை வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மாடலின்  Gx வேரியண்டில் 

3 காற்றுப்பைகள்

16 இன்ச் அலாய் வீல்

7 அல்லது 8 இருக்கை ஆப்ஷன்

மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

பெட்ரோல் மாடலின்  Vx வேரியண்டில்

16 இன்ச் அலாய் வீல்

7 இருக்கை ஆப்ஷன் மட்டுமே

தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு

எல்இடி புராஜெக்ட்ர் முகப்பு விளக்கு

கீலெஸ் என்ட்ரி

முனபக்க பனி விளக்கு

மெனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கும்.

பெட்ரோல் மாடலின்  Zx வேரியண்டில்

7 காற்றுப்பைகள்

17 இன்ச் அலாய் வீல்

7 இருக்கை ஆப்ஷன்

தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு நேவிகேஷன்

எல்இடி புராஜெக்ட்ர் முகப்பு விளக்கு

கீலெஸ் என்ட்ரி

முனபக்க பனி விளக்கு

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கும்.

இன்னோவா க்ரீஸ்ட்டா பெட்ரோல் விலை பட்டியல்

Sl. No. Model Seater Transmission Ex-Showroom Price
1 2.7 GX MT 7 MT
13,94,057
2 2.7 GX MT 8 MT
13,98,557
3 2.7 VX MT 7 MT
16,81,084
4 2.7 GX AT 7 AT
15,05,057
5 2.7 GX AT 8 AT
15,09,557
6 2.7 ZX AT 7 AT
19,86,518
எக்ஸ்ஷோரூம் சென்னை விலை
டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா கார் படங்கள

[envira-gallery id=”7252″]

Tags: Toyota
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version