Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

டாடா ஹாரியர் இவி QWD காரின் அறிமுகம் விபரம் வெளியானது

ரூ.20 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 450-600கிமீ வரை வழங்கலாம்.

By ராஜா
Last updated: 28,January 2025
Share
SHARE
Highlights
  • QWD ஆதரவுடன் கூடிய ஹாரியர் இவி ஸ்டெல்த் எடிசன் வெளியானது
  • ஹாரியர் இவி 550 கிமீ கூடுதலான ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.
  • விற்பனைக்கு மார்ச் 2025யில் எதிர்பார்க்கப்படுகின்றது.

tata harrier ev qwd

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வரவுள்ள ஹாரியர் இவி இந்நிறுவனத்தின் முதல் AWD அல்லது QWD நுட்பத்துடன் விற்பனைக்கு வருவது உறுதியாகயுள்ள நிலையில் ரேஞ்ச், தொழில்நுட்பங்கள் தொடர்பாக மற்ற விபரங்கள் தற்பொழது முழுமையாக வெளியிடப்படவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி அரங்கில் ஸ்டெல்த் எடிசன் என்ற பெயரில் ஹாரியர் இவி மற்றும் சஃபாரி என இரு மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் ஆல் வீல் டிரைவ் நுட்பம் ஆனது QWD என அழைக்கப்படுகின்றது.

ஹாரியர் இவி பற்றி ஏற்கனவே வெளிவந்த தகவலின் அடிப்படையில் ATLAS (Adaptive Tech Forward Lifestyle Architecture) பிளாட்ஃபாரத்தில் குறைந்தபட்சம் 450 கிமீ ரேஞ்ச் முதல் அதிகபட்சமாக 600 கிமீ ரேஞ்ச் வரை வெளிப்படுத்தக்கூடியதாக அமையலாம்.

வழக்கமான டிரைவிங் மோடுகளுடன் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான Snow, Gravel, Sand போன்றவற்றில் பயணிக்கின்ற வகையிலான 4×4 டெர்ரெயின் மோடுகள் இடம்பெற்றிருக்கும்.

மார்ச் 2025யில் விற்பனைக்கு வரும் பொழுது மஹிந்திரா XEV 9e, மாருதி இ விட்டாரா AWD, டொயோட்டா அர்பன் க்ரூஸர் எலெக்ட்ரிக் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் ரூ.20 லட்சம் விலையில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Mahindra BE 6 Batman Edition
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் ‘Jahre’ எடிசன் விற்பனைக்கு வந்தது
ரூ.48.50 லட்சத்தில் டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் சிறப்புகள்
TAGGED:Tata Harrier EV
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 சுசூகி ஜிக்ஸர் 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
New Hero Glamour X 125 on road price
Hero Motocorp
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved