Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

வோக்ஸ்வாகன் ஏமியோ பேஸ் எடிசன் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
15 April 2018, 6:43 am
in Car News
0
ShareTweetSend

மேக் இன் இந்தியா மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனத்தின், வோக்ஸ்வாகன் ஏமியோ காரில் வரையறுக்கப்பட்ட ஏமியோ பேஸ் எடிசன் உட்பட முந்தைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இணைக்கப்பட்டுள்ளது.

வோக்ஸ்வாகன் ஏமியோ

4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் ரக செடான் கார்களுக்கு போட்டியாக விளங்குகின்ற அமியோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

74 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக புதிய 74 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு 95 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. டீசல் மாடலில் எந்த மாற்றமும் இல்லாமல், 110 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDI (Turbocharged direct injection) இன்ஜின் டார்க் 230 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 7 வேக DSG (direct-shift gearbox) ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

மேலும் ஏமியோ கம்பார்ட் லைன் வேரியன்டை பின்னணியாக கொண்டு கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு வரையறுக்கப்பட்ட மாடலாக ஏமியோ பேஸ் எடிசன் வெளியாகியுள்ளது. இந்த மாடலில் 15 அங்குல அலாய் வீல், கருப்பு பூச்சினை பெற்ற ஓஆர்விஎம், க்ரூஸ் கன்ட்ரொல், பனி விளக்கு அறையில் கருப்பு நிற பூச்சை பெற்று விளங்குகின்றது.

காம்பேக்ட் ரக செடான் பிரிவில் விற்பனையில் உள்ள ஃபிகோ ஆஸ்பயர் , மாருதி டிசையர் , டாடா ஸெஸ்ட் , ஹூண்டாய் எக்ஸ்சென்ட் , ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்த வல்ல மாடலாக அமியோ அமைந்திருக்கின்றது.

ஃபோக்ஸ்வேகன் ஏமியோ பேஸ் எடிசன் விலை ரூ.6.01 லட்சம் ஆகும்.

Tags: VolksWagen
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version