• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை 2 % உயருகின்றது

by MR.Durai
13 December 2023, 3:41 pm
in Car News
0
ShareTweetSend

VW Tiagun GT Edge Trial Edition

ஜனவரி 1, 2024 முதல் ஃபோக்ஸ்வேகன் இந்தியா தனது கார்களின் விலை 2 % வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் டைகன், டிகுவான் மற்றும் விர்டஸ் செடான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு ஆகியவை அதிகரித்து வருதனால் விலை உயர்வு கட்டாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களின் விலை 3 % வரை அதிகரிக்கப்பட உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சவுண்ட் எடிசன் உள்பட ஜிடி எட்ஜ் டிரையல் டைகன் எடிசன் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. மேலும் வருடாந்திர முடிவை கொண்டாடும் வகையில் ரூ.4.20 லட்சம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

Tags: VolksWagen TaigunVolkswagen TiguanVolkswagen Virtus
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version