Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

₹.11.21 லட்சத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு வந்தது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 9,June 2022
Share
1 Min Read
SHARE

new-virtus

இந்தியாவில் விற்பனைக்கு வந்ததுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் ஆரம்ப விலை ₹ 11.21 லட்சம் முதல் ₹ 17.91 லட்சம் வரையில் நிர்னையிக்கப்பட்டுள்ளது.

ஸ்லாவியா மற்றும் டைகன் காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை விர்டுஸ் காரும் 1.0-லிட்டர் TSI மூன்று சிலிண்டர் என்ஜின் மற்றும் 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் TSI பெறுவதுடன் இரண்டும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மாடலாகும். 1.0 லிட்டர் என்ஜின் 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க்கை வழங்கும், இதில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

1.5 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக 148 bhp மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் அப்ஷனை பெற உள்ளது.

VW Virtus 1.0-litre TSI 3-cylinder 1.5-litre TSI 4-cylinder
Displacement 999 cc 1495 cc
Max Power 113 bhp 148 bhp
Max Torque 175 Nm 250 Nm
Transmission 6-Speed MT / 6-Speed AT 6-Speed MT / 7-Speed DCT

 

ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Volkswagen Virtus Prices:

Variant Price
Dynamic Line 1.0 TSI Comfortline MT Rs. 11,21,900/-
Dynamic Line 1.0 TSI Highline MT Rs. 12,97,900/-
Dynamic Line 1.0 TSI Highline AT Rs. 14,27,900/-
Dynamic Line 1.0 TSI Topline MT Rs. 14,41,900/-
Dynamic Line 1.0 TSI Topline AT Rs. 15,71,900/-
Performance Line 1.5 TSI GT Plus AT Rs. 17,91,900/-
ரூ.13.41 லட்சம் விலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் எடிசன் அறிமுகம்
3 ஆண்டுகளில் 50,000 விற்பனை இலக்கை கடந்த டாடா நெக்ஸான் EV
இனி., சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் ஆரம்ப விலை ரூ.39.99 லட்சம்..!
ரூ.4.25 லட்சம் விலையில் ரெனோ க்விட் ஏஎம்டி விற்பனைக்கு வந்தது
மஹிந்திரா இம்பிரியோ பிக்அப் விற்பனைக்கு வந்தது
TAGGED:Volkswagen Virtus
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
rayzr 125 cyan blue
Yamaha
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved