தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து நாளைய அதாவது ஜூன் 19, 2017 தேதிக்கான பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.
ஜூன் 18ந் தேதி அதாவது இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.42, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.03 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.27 பைசாவும், டீசலுக்கு 0.14 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜூன்- 19ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.14 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.89 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.
விலை மாவட்டங்கள் மற்றும் டீலர்களை பொறுத்து மாறுபடும்.
அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ…
ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை செய்து வருகின்ற டைகன் மற்றும் விர்டஸ் எ இரு மாடல்களிலும் தொடர்ந்து பல்வேறு கூடுதல் வசதிகள்…
65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta,…
ஃபேரிங் ஸ்டைலை பெற்ற சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் GSX-8R ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின்…
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 2.2…
பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திஃ பிரசத்தி பெற்ற 'Punch' எஸ்யூவி மாடலில் கேமோ எடிசனை மற்ற மாடல்களை…