Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

வர்த்தக வாகனங்கள் விலை 6 முதல் 10 சதவிதம் உயர்வு

by automobiletamilan
April 1, 2017
in வணிகம்

இன்று முதல் அதாவது ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பி.எஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை தொடர்ந்து வர்த்தக வாகனங்களின் விலை 6 முதல் 10 சதவிதம் வரை உயருகின்றது.

வர்த்தக வாகனங்கள்

  • ஏப்ரல் 1ந் தேதி முதல் பி.எஸ் 4 நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
  • உச்சநீத மன்றம் விதித்த தடை தொடர்ந்து பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை நிறுத்தம்
  • அரை டன் முதல் 49 டன் வரையிலான வனிக ரீதியான வாகனங்கள் விலை உயர்வை சந்திக்கும்.

பி.எஸ் 4 எஞ்சின்களை பெற்ற இரு சக்கர வாகனங்கள் விலை ரூ.500 முதல் ரூ.1000 வரை தொடக்கநிலை சந்தை மாடல்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரை டன் முதல் 49 டன் வரையிலான  வர்த்தக ரீதியான பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் அனைத்தும் விலை 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மாதம் 60,000த்திற்கு மேற்பட்ட வர்த்தக வாகனங்கள் இந்தியளவில் விற்பனை செய்யப்படுகின்றதாக விற்பனை அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags: தோஸ்த்
Previous Post

டாடாவின் புதிய சிறப்பு பெர்ஃபாமென்ஸ் வாகன கூட்டணி

Next Post

மாருதி சுசுகி கார் விற்பனை நிலவரம் – மார்ச் 2017

Next Post

மாருதி சுசுகி கார் விற்பனை நிலவரம் - மார்ச் 2017

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version