Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

விற்பனையில் டாப் 10 பைக்குகள் ஜூன் 2016

by automobiletamilan
July 26, 2016
in வணிகம்

கடந்த ஜூன், 2016 மாதந்திர விற்பனையில் முன்னனி வகித்த டாப் 10 பைக்குகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டர் , HF டீலக்ஸ், கிளாமர் போன்ற பைக்குகள் முன்னிலை வகிக்கின்றது.

New-Hero-Splendor-Pro

இந்தியாவின் நெ.1  இருசக்கர வாகனம் மதிப்பினை ஸ்பிளெண்டர் இழந்திருந்தாலும் பைக்குகள் பிரிவில் ஹீரோ ஸ்பிளென்டர் 2,04,609 பைக்குகளை விற்று முன்னிலை வகிக்கின்றது. அதனை ஹீரோ HF டீலக்ஸ் , ஹீரோ கிளாமர் மற்றும் பேஸன் பைக்குகள் முதல் 4 இடங்களை பட்டியலில் பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோவின் 4 பைக்குகள் பட்டியலில் உள்ளது. அவை பஜாஜ் சிடி100 , பல்சர் 150 , பிளாட்டினா மற்றும் பஜாஜ் வி15 ஆகிய பைக்குகள் உள்ளன. ஹோண்டா சிபி ஷைன் 5வது இடத்திலும் மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாக் 350 8வது இடத்தில் உள்ளது.

10வது இடத்தை பிடித்துள்ள  பஜாஜ் வி15 மிக சிறப்பான வரவேற்பினை பெற்று கடந்த  4 மாதங்களில் 1 லட்சம் வி15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ள டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 74,999 மொபட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முழுமையான பட்டியலை காண கீழுள்ள அட்டவனையில் பார்க்கலாம்.

automobiletamilan.com

டாப் 10 பைக்குகள் ஜூன் 2016

வ.எண்  மாடல் விபரம்   ஜூன் 2016
1. ஹீரோ ஸ்பிளென்டர்  2,04,609
2. ஹீரோ HF டீலக்ஸ் 1,06,486
3. ஹீரோ கிளாமர் 80.348
4. ஹீரோ பேஸன் 76,639
5.  ஹோண்டா சிபி ஷைன் 74,286
6. பஜாஜ் சிடி 100 43,049
7. பஜாஜ் பல்சர் 150 31,491
8. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 28,926
9. பஜாஜ் பிளாட்டினா 26,883
10. பஜாஜ் வி15 26,482

 

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version