Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹீரோ மோட்டோகார்ப் பைக் ஹீரோ

by automobiletamilan
மார்ச் 4, 2013
in வணிகம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ந்து விற்பனையில் 5வது மாதமாக 5 இலட்சம் பைக்களை கடந்து விற்பனை செய்துள்ளது. ஹீரோ பைக் விற்பனை வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

Pleasure

கடந்த அக்டோபர் 2012 முதல் தொடர்ந்து 5 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் 5 இலட்சம் வாகனங்களை கடந்து விற்றுள்ளது. ஜனவரி 2013யில் 523,465 பைக்கள் விற்றுள்ளது ஆனால் பிப்ரவரி மாதம் 501,271 பைக்கள் என விற்பனை சற்றுசரிவினை சரிந்துள்ளது. இவற்றில் பெரும்பங்கு 100-125சிசி பைக்களே ஆகும். மேலும் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வருகின்றது.

பிப்ரவரி மாதம் 54,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதனை இந்த மாதம் 60,000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் பின்தங்கிய மாவட்டங்களில் மற்றும் சற்று குறைவான விற்பனை உள்ள பகுதிகளில் JUST4her என்ற ஷோரூம்களை ஆரம்பித்து உள்ளது. இந்த ஷோரூம்கள் பெண்களுக்கான ஸ்கூட்டர் விழிப்புனர்வை ஏற்படுத்தவே ஆகும். இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் ஈரோடு மாநகரில் ஆரம்பித்துள்ளனர். மேலும் கோவை மாநகரத்தில் விரைவில் வரவுள்ளது. இந்த ஷோரும்கள் தற்பொழுது நாடு முழுதும் 20க்கும் அதிகமாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் இன்னும் அதிகரிக்கப்பட உள்ளது.

Tags: HERO
Previous Post

பார்முலா 1 பந்தயங்களில் இனி எலெக்ட்ரிக் கார் ரேஸ்

Next Post

எஞ்சின் ஆயில் வகைகள் -தெரிந்துகொள்ளுங்கள்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version