ஹூன்டாய் தன்னுடைய கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஹூன்டாய்  கார்களின் அனைத்து மாடல்களும் ரூ 4201(சான்ட்ரோ) முதல் 20,878(சான்டா-ஃபீ) வரை உயர்த்துகின்றது.
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் விலையை உயர்த்தியுள்ளன. பொருளாதார சூழ்நிலை காரணமாக விலையை ஏற்றியுள்ளதாக தெரிகின்றது.
விலை உயர்வு பட்டியல்…
| மாடல் | விலை உயர்வு | 
| Eon | Petrol – 5,000 | 
| Santro | Petrol – 4,201 | 
| i10 | Petrol – 5,000 | 
| i20 | Petrol – 8,658, Diesel – 5,708 | 
| Verna | Petrol – 8,500, Diesel – 6,453 | 
| Elantra | Petrol – 13,212, Diesel – 12,631 | 
| Sonata | Petrol – 17,187 | 
| Santa-Fe | Petrol – 20,878 
 |