ஹோண்டா மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் பைக்கின் விலையை உயர்த்தியுள்ளனர். மிக குறைவாகவே விலை உயர்வினை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் டீசல் உயர்வினால் டிரக்களின் வாடகை அதிகரித்துள்ளது.
லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் அதிகரித்து வருகின்ற காரணத்தாலே விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் ரூ 200 முதல் 800 வரை தன்னுடைய மோட்டார் சைக்கிள்களின் விலையை உயர்த்தியுள்ளது.
பஜாஜ் நிறுவனம் ரூ 300 முதல் 500 வரை மோட்டார் சைக்கிள்களின் விலையை உயர்த்தியுள்ளது.
மிக குறைவான விலை உயர்வையே ஹோண்டா மற்றும் பஜாஜ் அறிவித்துள்ளது.