Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

எஸ்கார்ட்ஸ் நெட்ஸ் டிராக்டர் மற்றும் எலக்ட்ரிக் டிராக்டர் கான்செப்ட் அறிமுகம்

by MR.Durai
7 September 2017, 12:33 pm
in Auto Industry
0
ShareTweetSend

இந்தியாவின் எஸ்கார்ட்ஸ் டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் எலக்ட்ரிக் டிராக்டர் கான்செப்ட் மற்றும் ஹைட்ரோஸ்டேட்டிக் டிராக்டர் கான்செப்ட் என இருவிதமான மாடல்களை காட்சிப்படுத்தியுள்ள நிலையில் புதிதாக நியூ எஸ்கார்ட்ஸ் டிராக்டர் சீரிஸ் (நெட்ஸ்) என்ற பெயரில் டிராக்டர்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

எஸ்கார்ட்ஸ் எலக்ட்ரிக் டிராக்டர்

எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான வாகனத்திற்கு தேவை அதிகரிக்கும் என்பதனை கருத்தில் கொண்டு சிறப்பான டார்க் மற்றும் பவரை கொண்டதாக வெளிப்படுத்தும் வகையில் பேட்டரி டிராக்டர் மாடல்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி பணிகளை தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில ஆண்டுகளில் உற்பத்தி நிலை மின்சார டிராக்டர் சந்தைக்கு வரக்கூடும்.

எஸ்கார்ட்ஸ் ஹைட்ரோஸ்டேட்டிக் டிராக்டர்

கான்செப்ட் நிலையில் உள்ள இந்த டிராக்டர் சாதாரண கியர்பாக்ஸ் போல அல்லாமல் ஹெட்ரோஸ்டேட்டிக் முறையில் மிக சிறப்பாக கியர் மாற்றுவதற்கு எதுவான வகையில் உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எஸ்கார்ட்ஸ் நியூ எஸ்கார்ட்ஸ் டிராக்டர் சீரிஸ்

இந்தியா மற்றும் 43 சர்வதேச நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள எஸ்கார்ட்ஸ் (New Escorts Tractor Series or NETS)  22-90hp வரையிலான பல்வேறு மாறுபட்ட ஹெச்பிகளில் ஃபார்ம்டெக் மற்றும் பவர்டெக் பிராண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related Motor News

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர்

25 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஸ்வராஜ் டிராக்டர்ஸ்

41-44 hp சந்தையில் நுழைந்த குபோட்டா MU4201 டிராக்டர் அறிமுகம்

₹ 29.50 லட்சத்தில் நியூ ஹாலண்ட் வொர்க்மாஸ்டர் 105 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது

₹ 5.35 லட்சத்தில் ஸ்வராஜ் டார்கெட் டிராக்டர் விற்பனைக்கு வெளியானது

Tags: Tractor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan