சமீபத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள செஸ் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் விலை ரூ.80 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அதிகரிக்கபட்டுள்ளது.
ஜாகுவார் நிறுவனத்தின் XE, XF மற்றும் XJ செடான், F-type ஆகியவற்றுடன் F-Pace எஸ்யூவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு பிறகு செஸ் வரி குறைக்கப்பட்டதால் ரூ.10 லட்சம் வரை குறைந்த நிலையில், மீண்டும் செஸ் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது எக்ஸ்இ குறைந்தபட்சமாக ரூ.80,000 முதல் அதிகபட்சமாக F-Type ரூ.10 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜாகுவார் XE – பெட்ரோல் ரூ.35.85- ரூ.43.69 லட்சம் , டீசல் ரூ.36.61-ரூ.44.72 லட்சம்.
ஜாகுவார் XF – 2.0 லிட்டர் பெட்ரோல் – ரூ.51.40-ரூ.58.35 லட்சம் 2.0 லிட்டர் டீசல் – ரூ.46.46- ரூ.59.25 லட்சம்
ஜாகுவார் XJ – ரூ.1.00 கோடி (பெட்ரோல்) மற்றும் டீசல் ரூ.1.07 கோடி
ஜாகுவார் F-Type -ரூ. 2.15-2.57 கோடி மற்றும் கன்வெர்டிபிள் விலை ரூ. 2.29-2.72 கோடி ஆகும்.
ஜாகுவார் F-Pace எஸ்யூவி – ரூ.70.67-76.84 லட்சம் மற்றும் R-Line – ரூ.1.05-1.15 கோடி ஆகும்.
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா )
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…