Categories: Auto Industry

மாருதி பலேனோ ஆர்எஸ், ஆல்ட்டோ கே10 நீக்கப்படுகின்றது

alto k10

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பெர்ஃபாமென்ஸ் ரக பலேனோ ஆர்எஸ் மற்றும் ஆல்ட்டோ கே10 என இரு மாடல்களையும் பிஎஸ்6 என்ஜின் மேம்படுத்தப்படாமல் நீக்கப்படுகின்றது.

68பிஎஸ் குதிரைத்திறன் வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 90என்எம் முறுக்கு விசை . இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனிலும் கிடைக்கும்.

பவர்ஃபுல்லான பலேனோ RS காரில் 100.5 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெற்ற பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பெற்றிருக்கும். இதன் டார்க் 150 நியூட்டன்மீட்டர் ஆகும்.  பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது. பலேனோ ஆர்எஸ் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.1 கிமீ ஆகும்.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இரு கார்களையும் பிஎஸ்6 என்ஜினை பெற்ற மாடல்களாக மாற்றப்படாமல் நீக்கப்படுகின்றது.