Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Industry

5,000 யூனிட்டுகளை கூட விற்பனை செய்ய இயலாத கார் நிறுவனங்கள்

By Automobile Tamilan Team
Last updated: 9,June 2024
Share
SHARE

may 2024 car sales report

மே 2024 மாதந்திர விற்பனை எண்ணிக்கை விபரம் வெளியானதை தொடர்ந்து மாருதி சுசூகி முதலிடத்தில் சுமார் 1,44,002 கார்களை விநியோகித்துள்ள நிலையல், சில நிறுவனங்களோ சில மாடல்களின் விற்பனை எண்ணிக்கையை எட்ட இயலாத நிலையில் மிகவும் குறைவாக 5,000க்கு குறைந்த விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

இந்தியாவில் ஜீப் நிறுவனம் வெறும் 344 எஸ்யூவிகளை மட்டும் விற்பனை செய்துள்ள நிலையில், சிட்ரோயன் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உட்பட மூன்று கார்களை பெற்றிருந்தாலும் குறைவான டீலர் எண்ணிக்கையின் காரணமாக வெறும் 515 யூனிட்டுகளை மட்டும் விற்றுள்ளது.

அடுத்தப்படியாக, ஒரே மாடலை பெற்றுள்ள நிசான் நிறுவன மேக்னைட் 2,211 எண்ணிக்கையிலும், ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் என இரு நிறுவனமும் முறையே 2,884 மற்றும் 3,273 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

ரெனோ இந்தியா 3,709 எண்ணிக்கை, எம்ஜி மோட்டார் 4,769 ஆகவும் மற்றும் ஹோண்டா கார்ஸ் நிறுவனமும் 4,822 ஆக பதிவு செய்துள்ளது.

மே 2024 கார் விற்பனை நிலவரம் அட்டவனையில்

வ.எண் தயாரிப்பாளர் மே 2024 மே 2023
1 மாருதி சுசூகி 1,44,002 1,43,708
2 ஹூண்டாய் 49,151 48,601
3 டாடா 46,700 45,880
4 மஹிந்திரா 43,218 32,883
5 டொயோட்டா 23,959 19,379
6 கியா 19,500 18,766
7 ஹோண்டா 4,822 4,660
8 எம்ஜி 4,769 5,006
9 ரெனால்ட் 3,709 4,625
10 ஃபோக்ஸ்வேகன் 3,273 3,286
11 ஸ்கோடா 2,884 3,547
12 நிசான் 2,211 2,618
13 சிட்ரோயன் 515 86
14 ஜீப் 344 734

மே 2024 மாதாந்திர விற்பனையிலும் தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனம் 42 சதவீதத்திற்கும் கூடுதலான சந்தை மதிப்பைக் கொண்டிருக்கின்றது அதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் விளங்குகின்றது.

E20 petrol issues
E20 பெட்ரோலுக்கு எதிரான பொது நல வழக்கு தாக்கல்.!
வரத்தக வாகனங்களை டொமினிக்கன் குடியரசில் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
தென்னாப்பிரிக்கா சந்தையில் நுழைந்த டாடா மோட்டார்ஸ்
மாருதி சுசூகியின் ஃபிரான்க்ஸ் 5 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்தது
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரிய வகை காந்தத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா அனுமதி.?
TAGGED:Top 10 cars
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
TVS-X scooter-price
TVS
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்
ஓலா S1 Pro
Ola Electric
ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
mat orange
Hero Motocorp
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved