Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024 மேக்னைட் ஏற்றுமதியை துவங்கிய நிசான் இந்தியா..!

by MR.Durai
20 November 2024, 7:18 am
in Auto Industry
0
ShareTweetSend

Nissan magnite facelift

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற மேக்னைட் எஸ்யூவி காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் தற்பொழுது பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தென் ஆப்பிரிக்க சந்தைக்கு 2,700 கார்கள் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2020 முதல் மேக்னைட் எஸ்யூவி மாடலின் ஏற்றுமதியை துவங்கிய நிசான் இந்தியா நிறுவனம் சுமார் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் கூடுதலான கார்களை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்துள்ளது இந்தியாவில் எவ்வளவு கார்களை மாதம் தோறும் விற்பனை செய்கின்றதோ அதே அளவில் பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்த நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றது குறிப்பாக இந்திய சந்தையில் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலாக தொடர்ந்து இருந்து வந்த நிலையில் தற்பொழுது தான் கூடுதலாக எக்ஸ்-ட்ரையில் மாடலை அறிமுகம் செய்திருந்தது.

2025 ஆம் ஆண்டின் மத்தியில் இந்நிறுவனம் டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி மற்றும் 7 இருக்கை பிக்ஸ்டெர் அடிப்படையிலான நிசான் மாடல் என இரண்டு கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டு இருக்கின்றது. கூடுதலாக குறைந்த விலை எலெக்ட்ரிக் காரையும் வடிவமைக்க திட்டமிட்டு இருக்கின்றது.

 

Related Motor News

மேக்னைட்டிற்கு 10 ஆண்டுகால வாரண்டியை வழங்கும் நிசான்

கருப்பு நிறத்தில் நிசானின் மேக்னைட் குரோ விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் இந்திய நிசான் மேக்னைட் 5 ஸ்டார் ரேட்டிங் உண்மையா ?

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

சிஎன்ஜி ஆப்ஷனில் நிசான் மேக்னைட் எஸ்யூவி வெளியானது

ரெனால்ட் நிசான் இந்திய கூட்டு ஆலையை ரெனால்ட் கையகப்படுத்துகின்றது

Tags: NissanNissan Magnite
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

suzuki swift Evolution

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

2025 Royal Enfield hunter 350

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு 40 % ஜிஎஸ்டி வரி விதிப்பு..!

இ விட்டாரா எலக்ட்ரிக் ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

25 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஸ்வராஜ் டிராக்டர்ஸ்

41-44 hp சந்தையில் நுழைந்த குபோட்டா MU4201 டிராக்டர் அறிமுகம்

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் e Vitara உற்பத்தி துவங்கியது

இந்தியாவில் 5,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ குழுமம்

மீண்டும் பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் இ-ஸ்கூட்டர் உற்பத்தி சீரானது.!

E20 பெட்ரோலுக்கு எதிரான பொது நல வழக்கு தாக்கல்.!

வரத்தக வாகனங்களை டொமினிக்கன் குடியரசில் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan