Auto Industry

Latest Automobile industry News Stories: News and Updates of Automobile News in Tamil. ஆட்டோமொபைல் வணிகச் செய்திக் கதைகள், விற்பனை நிலவரங்கள் டாப் 10 மாதந்திர வாகன விற்பனை தகவல்களை அறியலாம்.

 Honda Activa e: scooter first look view

58.31 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் (HMSI) நிறுவனத்தின் ஒட்டுமொத்த 2024-2025 ஆம் நிதியாண்டில் 58.31 லட்சம் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டை விட 19 % வரை...

Top 10 Selling Cars FY24-25

இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய சிறந்த 10 கார்கள் – FY24-25

2024-2025 ஆம் நிதியாண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் சிறந்த 10 கார்களில் மாருதி சுசூகி வேகன் ஆர் முதலிடத்தில் 1,98,451 யூனிட்டுகளை பதிவு...

all new hero xtreme 250r

58.9 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் 2024-2025 ஆம் நிதியாண்டில் சுமார் 5,899,187 யூனிட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மார்ச் 2025 மாதந்திர...

2025 ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி

ரெனால்ட் நிசான் இந்திய கூட்டு ஆலையை ரெனால்ட் கையகப்படுத்துகின்றது

ரெனால்ட் நிசான் இந்திய (Renault Nissan Automotive India Private Ltd - RNAIPL) கூட்டு ஆலையில் 51 % நிசான் பங்குகளை ரெனால்ட் நிறுவனம் முழுவதுமாக...

2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V

பிப்ரவரி 2025ல் இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ முதலிடத்தில்..!

ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இடையே தொடர்ந்து கடுமையான போட்டி நிகழ்ந்து வரும் நிலையில் பிப்ரவரி 2025யில் 3,85,988 எண்ணிக்கையை ஹீரோ மோட்டோகார்ப் பதிவு செய்துள்ள நிலையில்...

இந்தியாவில் டெஸ்லா மின்சார கார்கள் அறிமுகம் எப்பொழுது..?

இந்தியாவில் டெஸ்லா மின்சார கார்கள் அறிமுகம் எப்பொழுது..?

எலக்டரிக் கார் தயாரிப்பில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், இந்திய சந்தையில் தனது மாடல்களை விற்பனை செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதனை உறுதி செய்யும்...

Page 13 of 123 1 12 13 14 123