Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை 25% அதிகரிப்பு – பிப்ரவரி 2018

by MR.Durai
2 March 2018, 7:46 am
in Auto Industry
0
ShareTweetSend

உலகின் 250சிசி -500சிசி வரையிலான சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் கிளாசிக் பாரம்பரியத்தை பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018 பிப்ரவரி மாத விற்பனையில் முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 25 சதவீத கூடுதல் வளர்ச்சி பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு விற்பனை நிலவரம்

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படுகின்ற என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2017 பிப்ரவரி மாத முடிவில் 58,439 அலகுகளை விற்பனை செய்திருந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரியில் சுமார் 73,077 அலகுகளை விற்பனை செய்து முந்தைய விற்பனை உடன் ஒப்பீடுகையில் 25 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் உள்நாட்டு விற்பனை தவிர ஏற்றுமதி சந்தையில் ஒரு சதவீத வளர்ச்சியை என்ஃபீல்டு பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 2018 முடிவில் 1723 அலகுகளை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 1,702 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது.

சமீபத்தில் புதிய தண்டர்பேர்ட் X வரிசை மாடலில்  தண்டர்பேர்ட் 350X ,  தண்டர்பேர்ட் 500X ஆகிய இரு மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக அலாய் வீல் மற்றும் ட்யூப்லெஸ் டயர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Related Motor News

No Content Available
Tags: Royal Enfield ThunderbirdX
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

honda activa 125 25th year Anniversary edition

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் 3.5 கோடி இலக்கை கடந்தது.!

hero splendor 125 million edition fr

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள்

எம்பிவி, EV, ஜெனிசிஸ் பிராண்டு அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாய் இந்தியா

160 கிமீ ரேஞ்சுடன் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

ஃபிளிப்கார்ட்டில் ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளை வாங்கலாம்.!

பட்ஜெட் விலையில் ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி 2027ல் அறிமுகம்

சிம்பிள் எனர்ஜியின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட மேக்னட் இல்லாத மோட்டார்.!

25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் இலவச மருத்துவ சிகிச்சை – நிதின் கட்கரி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan