உலகின் மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களின் ஒன்றான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 2017 மார்ச் மாத முடிவில் 60,113 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை விட 16-17ல் 60 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீலடு மோட்டார் சைக்கிள் விற்பனை அபரிதமான வளர்ச்சியை கடந்த சில மாதங்களாகவே பதிவு செய்து வருகின்றது. கடந்த மாதம் ஏற்றுமதி உள்பட 60,113 அலகுகளை விற்பனை செய்துள்ள என்ஃபீல்டு கடந்த ஆண்டின் இதே மாத்ததில் 51,320 அலகுகள் விற்பனை செய்திருந்ததுடன் ஒப்பீடுகையில் கூடுதலாக 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
உள்நாடு மற்றும் ஏற்றுமதி உள்பட கடந்த 16-17 நிதி ஆண்டில் சுமார் 31 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்து 666,490 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபரம் | மார்ச் 2017 | மார்ச் 2016 | வளர்ச்சி |
---|---|---|---|
உள்நாடு | 58,549 | 50,059 | 17% |
ஏற்றுமதி | 1,564 | 1,261 | 24% |
மொத்தம் | 60,113 | 51,320 | 17% |
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் வெளியிட்டுள்ள புதிய வின்ட்சர் இவி காரில் ஒரு சிறப்பு பேட்டரி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது எந்தவொரு…
புதிதாக நடைமுறைக்கு வரவுள்ள பிஎம் இ-டிரைவ் (PM E-Drive) எனப்படுகின்ற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஊக்கத்தொகை அல்லது மானியம் முதல் ஆண்டில்…
மஹிந்திரா நிறுவனத்தின் ஐந்து கதவுகளை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட தார் ராக்ஸ் ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடு…
இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி மாடல்ளில் ஒன்றான புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் போட்டியாளர்களான ஹூண்டாய் கிராண்ட் ஐ10…
புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் எஞ்சினை அடிப்படையாகக் கொண்டு 32.85Km/Kg மைலேஜ் வழங்குகின்ற 2024 மாருதி சுசூகி…
எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க வழங்கப்பட்டு வந்த FAME மானியம் பிஎம் இ-ட்ரைவ் (PM E-Drive - Electric…