Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு அமோக ஆதரவு – 10,000 முன்பதிவுகள்

by automobiletamilan
ஜனவரி 21, 2017
in செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு வந்த புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி 10,000த்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்று 2 முதல் 3 மாதம் வரையில் காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.

இந்திய சந்தையில் 2009 ஆம் ஆண்டில் முதன்முறையாக விற்பனைக்கு வந்த ஃபார்ச்சூனர் 1 லட்சம் எஸ்யூவி கார்களை விற்பனை சாதனையை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பதிவு செய்திருந்தத்து.

ஃபார்ச்சூனர் எஞ்சின்

2.8 லிட்டர் ஜிடி என்ஜினை பெற்று வெளிப்படுத்தும் ஆற்றல் 177 hp மற்றும் டார்க் 420Nm ஆகும்.  இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மேலும் 2WD மற்றும் 4WD என இருவிதமான டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் 166 hp மற்றும் டார்க் 245Nm ஆகும்.  இதில் 5 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மேலும் 2WD டிரைவ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது.

மேலும் படிக்க ; டொயோட்டா ஃபார்ச்சூனர் விபரம்

பல்வேறு நகரங்களில் அதிகபட்சமாக 3 மாதம் வரை காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது. மிக விரைவாக டெலிவரி கொடுக்கும் நோக்கில் டொயோட்டா செயல்பட்டு வருகின்றது.

Tags: Toyotaஃபார்ச்சூனர்
Previous Post

கேடிஎம் அட்வென்ச்சர் 390 வருகை விபரம்

Next Post

உங்கள் பைக்கில் பிக்அப் அதிகரிக்க என்ன செய்யலாம் ?

Next Post

உங்கள் பைக்கில் பிக்அப் அதிகரிக்க என்ன செய்யலாம் ?

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version