ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் மீண்டும் இரண்டு ஷோரூம்களை டெல்லி மற்றும் மும்பையில் தொடங்கியுள்ளது. ஃபெராரி சூப்பர் கார் நிறுவனம் ஃபியட் குழுமத்தின் கீழ் இத்தாலியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றது.
மூன்று கார்களை காட்சிப்படுத்தும் அளவுக்கு டிஸ்பிளே இடவசதியை கொண்டுள்ள இந்த விற்பனையகத்தில் கார்களை தவிர ஃபெராரி துனைகருவிகளும் விற்பனை செய்யப்படுகின்றது.
தலைநகரில் செலக்ட் கார்ஸ் நிறுவனத்தை தனது அங்கிரிக்கப்பட்ட டீலராக ஃபெராரி நியமித்துள்ளது. மும்பையில் நவ்நித் மோட்டார்ஸ் நிறுவனத்தை நியமித்துள்ளது.
டெல்லி முகவரி ;
A-19, Mohan Co-Operative Industrial Estates, Delhi.
மும்பை முகவரி
G-2, Platina building, Bandra Kurla Complex, Mumbai.
ஃபெராரி கார் விலை விபரம்
பெராரி கலிஃபோர்னியா T: ரூ. 3.45 கோடி
ஃபெராரி 488 GTB : ரூ. 3.99 கோடி
ஃபெராரி 458 ஸ்பைடர் : ரூ.4.22 கோடி
ஃபெராரி 458 ஸ்பெசியல் : ரூ. 4.40 கோடி
ஃபெராரி F பெர்லினெட்டா : ரூ. 4.87 கோடி
{ அனைத்தும் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை }
Ferrai India inaugurated new showrooms Delhi and Mumbai