மிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி வரும் ஜுன் 26 அன்று அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ள ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவரும்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் பல விவரங்கள் முன்பே வெளிவந்துள்ளன. அவற்றை படிக்க கீழே சொடுக்கவும்.