ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை என்ன

இந்தியளவில் மிகவும் எதிர்பார்க்கூடிய எஸ்யூவி காரான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை என்ன என்பதுதான் பலரின் கேள்வி இந்த கேள்விக்கு விடை தரும் வகையில் உத்தேசமான விலை பட்டியல் இவ்வாறு இருக்கலாம்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் விலை எஸ்யூவி கார்களுக்கு மட்டுமல்லாமல் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கும், தொடக்க நிலை செடான் கார்களுக்கும் குறிப்பாக ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியை விட குறைவாகவும் இருக்கும்.
Ford EcoSport
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பேஸ் மாடல் விலை ரூ 5.75 முதல் ரூ 6 இலட்சமாக இருக்கலாம். உச்சகட்ட மாடல் விலை ரூ 10 இலட்சத்திற்க்குள் இருக்கலாம்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார் டஸ்ட்டர்க்கு மிக பெரும் சவாலாக விளங்கும். ஜூன் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. தற்பொழுது பல முன்னணி நகரங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று(31-03-13) பெங்களூரு மற்றும் சண்டிகரில் பார்வைக்கு வைக்க உள்ளனர். விரைவில் சென்னைக்கும் பார்வைக்கு வரவுள்ளது
Exit mobile version