Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள் – டாப் 5

by automobiletamilan
அக்டோபர் 4, 2015
in Wired, செய்திகள்
இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 பெட்ரோல் கார்களின் விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். பெட்ரோல் கார்களின் விற்பனை பரவலாக அதிகரித்து வருகின்றது.

tata nano

டீசல் கார்களின் மோகம் சற்று குறையவை தொடங்கியுள்ளது. பெட்ரோல் கார்களில் விற்பனை கடந்த சில வருடங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளதை நாம் முன்பே பதிவிட்டிருந்தோம்.

5. மாருதி சுசூகி ஆல்ட்டோ 800

இந்தியாவில் அதிக விற்பனையாகும் தொடக்க நிலை காரான மாருதி ஆல்டோ 800 காரில் 48பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 793சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி சுசூகி ஆல்ட்டோ 800 மைலேஜ் லிட்டருக்கு 22.74கிமீ ஆகும்.

மாருதி சுஸூகி ஆல்டோ 800 விலை ரூ.3.05 லட்சம் முதல் ரூ.4.10 லட்சம் ஆகும்.

4. மாருதி சுசூகி செலிரியோ

மாருதி சுசூகி செலிரியோ காரில் 68பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி சுசூகி  செலிரியோ  மைலேஜ் லிட்டருக்கு 23.1கிமீ ஆகும்.

மாருதி சுஸூகி செலிரியோ விலை ரூ.4.67 லட்சம் முதல் ரூ.5.90 லட்சம் ஆகும்.

மாருதி சுஸூகி செலிரியோ

3. மாருதி ஆல்டோ K10

மாருதி சுசூகி ஆல்டோ K10 காரில் 68பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி சுசூகி  ஆல்டோ K10 மைலேஜ் லிட்டருக்கு 24.07கிமீ ஆகும்.

மாருதி சுஸூகி ஆல்டோ K10 விலை ரூ.3.83 லட்சம் முதல் ரூ.4.78 லட்சம் ஆகும்.

2. ரெனோ க்விட்

புதிதாக விற்பனைக்கு வந்த ரெனால்ட் க்விட்  காரில் 53.2பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ரெனோ க்விட் மைலேஜ் லிட்டருக்கு 24.07கிமீ ஆகும்.

ரெனோ க்விட் விலை ரூ.3.10 லட்சம் முதல் ரூ.4.19 லட்சம் ஆகும்.

ரெனால்ட் க்விட்

1.  டாடா நானோ 

டாடா நானோ இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் காராகும். 38பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 624சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டாடா நானோ  மைலேஜ் லிட்டருக்கு 25.35கிமீ ஆகும்.

டாடா நானோ விலை ரூ.2.45 லட்சம் முதல் ரூ.3.42 லட்சம்.

Top 5 Most fuel efficient Petrol cars in India

Tags: Mileage
Previous Post

மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி அக்டோபர் 14 முதல்

Next Post

உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கார் – BLOODHOUND SSC

Next Post

உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கார் - BLOODHOUND SSC

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version