ஆடி க்யூ3 கார் இந்தியாவில் உள்ள அவரங்காபாத் ஆடி ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றது. 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 142பிஎஸ் மற்றும் டார்க் 320என்எம் ஆகும். 6 வேக மேனுவல் டிரானஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மைலேஜ் லிட்டருக்கு 17.32கிமீ ஆகும். காற்றுப்பைகள், ரியர் பார்க்கிங், குரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
அறிமுகம் செய்த முதல் நாளே 125 முன்பதிவுகளை ஆடி க்யூ3 எஸ் கார் பெற்றுள்ளது.
ஆடி க்யூ3 எஸ் விலை (டெல்லி எக்ஸ்ஷோரூம்)
ஆடி க்யூ 3 ஸ்போர்ட்–ரூ.24.99 லட்சம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…