ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி-9

0
வணக்கம் தமிழ் உறவுகளே….
ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான  ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 9-யில் பனிப்பிரதேசங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கான்செபட்டை பற்றி பார்ப்போம்.

இந்த வடிவமைப்பு  ஓரு நபர் மட்டும் பயணிக்கும் வகையில் பனிப்பிரதேசங்களில் பயன்படுத்த இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. 

snow car
snow carsnow car

Google News
automobiletamilan

snow car

Designer:Michal Bonikowski