வணக்கம் தமிழ் உறவுகளே…..
ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 10-யில் lexus LF-FC பற்றி பார்ப்போம்.
ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 10-யில் lexus LF-FC பற்றி பார்ப்போம்.
HYBRID ஸ்போர்டஸ் வாகனம் lexus LF-FC. இந்த வாகனம் நான்கு வீல் டிரைவ் ஆகும். HYBRID ஸ்போர்டஸ்யில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ஜின்
496hp(503ps/370kw)
என்னங்க என்னானெ தெரியலையா… இந்த காரா முழுமையா பார்க்கனும்னா நாமா அக்டோபர் 19-28 சிட்னி ஆட்டோ எக்ஸ்போ போகனும்.. காத்திருங்க பார்க்கலாம்