ஆட்டோமொபைல் செய்திகள்

0
ஆட்டோமொபைல் செய்திகள்..

1. வோக்ஸ்வேகன் போலோ 1.2 TSI சோதனை ஓட்டத்தில் உள்ளது. வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. டாடா ஆர்யா pure LX அறிமுகம் செய்ப்பட்டுள்ளது. இதன் விலை 9.95 லட்சம் ஆகும்.

Google News

3. நிசான் இந்தியா நிறவனம் ரேடியோ சிட்டி ஃஎப்எம்(91.1mhz) இனைந்து நிசான் பீஸ்ட் என்ற நிகழ்ச்சியினை நடத்த உள்ளதாம்.

nissan feast with radio city

4. மசாராய்ட் க்ப்ளி(Maserati Ghibli) நிறுவனம் இந்தியாவில் சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டில் கார்கள் வெளிவரலாம்.

Maserati Ghibli

5. என்டிடிவியின் இந்த வருடத்திற்க்கான 5 விருதுகளையும் ரெனால்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

6. ஹோன்டா CR-V கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டில் கார்கள் வெளிவரலாம்.